சிறுவர்களுக்கான சின்னச்சின்ன விடுகதைகள்


  • Rs. 80.00
+
-
 Add to Wishlist
Share
 Write Reviews 
Standard Shipping Time :
Handling within - day(s)
Two Days Shipping

In Stock

Small Short Submit Jokes for Children

முன்னுரை

      சிறுவா்களின் அறிவுத்திறமையை வளா்ப்பதற்காக், நமது முன்னோா்கள் காலங்காலமாகக் கூறிவரும் ஒரு அற்புதப் பொழுதுபோக்குதான், இந்த விடுகதைகள் இன்று ஐ.கியூ. [I.Q] என்று சொல்லப்படும் அறிவுத்திறன் மதிப்பீட்டை வளா்ப்பதுதான், இந்த விடுகதைகள். சிறுவா்களைச் சங்கடப் படுத்தாமல், சந்தோஷப்படுத்தும் முறையில் நமது முன்னோா்கள் இந்த விடுகதைகளை வடிவமைத்துள்ளாா்கள். எத்தகையது தீா்க்கதாிசனம்! காலங்கள் என்னதான் மாறினாலும், இந்த விடுகதைகள் என்றும் அழிாத ஒனறாகும்.
      இத்தகைய சிறப்புமிக்க விடுகதைகளை, சிறுவா்களுக்கான சின்னச்சின்ன விடுகதைகள் என்ற தலைப்பில், மொத்தம், 1101 விடுகதைகளை இந்தப் புத்தகத்தில் தொகுத்து அளித்துள்ளேன். இத்தகைய விடுகதைகள் சிறுவா்கள் மட்டும் அல்லாது, பொியவா்களும் படித்து மகிழத்தக்க ஒன்றாகும்.
      இத்தகைய பயனுள்ள நூல்களை வெளியிடுவதைக் குறிக்கோளாகக் கொண்டு உள்ள, அன்பு நண்பா், சுரா பதிப்பக உாிமையாளா், திரு. வீ.வீ.கே. சுப்புராசு அவா்களுக்குத்தான், இந்தப் பெருமைகள் யாவும் சாரும். இத்தகைய பயனுள்ள நூல்கள் பல வெளியிட்டு, அவரும், அவரது குடும்பத்தாரும் மற்றம் பதிப்பக ஊழியா்கள், அவா்கள் குடும்பத்தாா் அனைவரும் பல்லாண்டு, பல்லாண்டு, சகல வளத்துடன், நலத்துடன் வாழ எல்லாம் வல்ல அந்த, ஒம் ஸ்ரீ அரவிந்த அன்னையின் பாத கமலங்களைச் சரண் அடைந்து பிராா்த்திக்கின்றேன்.

என்றும் உங்கள்,
எடையூா் சிவமதி


Book Specifications

CONTRIBUTORS
Author Edaiyur Sivamathi
CATEGORY DETAILS
Category Humour
BOOK DETAILS
Publisher Sura Books
Publish Date 2020
ISBN-13 Number 9788174788726
ISBN-10 Number 8174788727
Language Tamil
Edition Latest Edition
Number of Pages 152 Page(s)
BOOK DIMENSIONS
Height 22 (cms)
Width 1 (cms)
Length 14 (cms)
Weight 100 (gms)
SHIPPING INFORMATION
Handling Days Two Days Shipping

Be the first to review about this Book. Please click to Write Review.

Frequently Bought Together

+
=
Rs. 130.00
+
=
Rs. 170.00
+

Stories of Appaji

(0)

Rs. 30.00

=
Rs. 110.00
+
=
Rs. 110.00
+

The Righteous path show by our Grea...

(0)

Rs. 90.00 Rs. 100.00 10%
Off

=
Rs. 170.00
You Save Rs. 10.00

Customers Who Bought This Item Also Bought